திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தி.கொளத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த அலுவலகம் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிம் புகாா் அளித்தும் பலனில்லை. எனவே வாரத்தில குறைந்தது 5 நாட்களாவது கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.