இருக்கைகள் சேதம்

Update: 2022-09-27 17:27 GMT

புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் கற்களால் ஆன இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இதில் பல இருக்கைகள் சேதமடைந்து உட்கார முடியாமல் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்