சேலம் வின்சென்ட் பிள்ளையார் நகர் 2-வது வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்கள் சாலைகளில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுதாகர், சேலம்.