சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கிணறு குப்பைகள் நிறைந்து சுகாதாரம் இல்லாமல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்த கிணற்றை சுத்தப்படுத்தி சேதமடைந்த சுவரை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், ஓமலூர், சேலம்.