ஆபத்தான நிலையில் மின் விளக்கு

Update: 2022-09-27 17:03 GMT

அரும்பார்த்தபுரத்தில் வில்லியனூர் மெயின் ரோட்டில் தனியார் கார் கம்பெனி அருகே உயர்கோபுர மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் ஆபத்தான நிலையில் தொங்குகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்