சிதிலமடைந்த சிமெண்டு சிலாப்புகள்

Update: 2022-09-27 15:00 GMT
பெங்களூரு பனசங்கரி பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் அதில் சில சிலாப்புகள் உடைந்தும், காணாமல் போயும் உள்ளன. இதனால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை சரிசெய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்