பெங்களூரு எம்.ஜி. ரோட்டில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையின் குறுக்கே மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். எனவே மின்சார துறை அதிகாரிகள் அந்த நடைபாதையில் இருக்கும் மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்.