பெங்களூரு ஜெயநகர் 9-வது பிளாக்கில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அருகே நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையில் சிலர் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையில் நிறுத்தும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.