பெயர்ந்து கிடக்கும் நடைபாதை கற்கள்

Update: 2022-09-27 14:57 GMT
பெங்களூரு ராயன் சர்க்கிள் பகுதியில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் போடப்பட்டுள்ள கற்கள் ஆங்காங்கே பெயர்ந்தும், உடைந்தும் உள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்