நீலகிரி மாவட்டம் ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி பஸ் நிழற்குடைக்குள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி செல்வதால் பயணிகள் அதற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே நிழற்குடைக்குள் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.