நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் மழை நேரத்தில் பஸ்ஸில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர் எனவே பஸ்களை சரியாக பராமரிக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.