குளத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-27 11:39 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள 2 குளங்களும் முறையான பராமரிப்பின்றி, தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் அந்த குளங்களில் தண்ணீரை போதிய அளவு தேக்கி வைக்க முடியாததால், மழைக்காலங்களில் தண்ணீர் அனைத்தும் வீணாகி வருகிறது. ஆகவே குளங்களை முறையாக தூர்வாரி, கரைகளை பலப்படுத்த உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்