கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-26 17:09 GMT

புதுவை நைனார் மண்டபம் மூகாம்பிகை நகரில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படுவதில்லை. குப்பைகளும் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா.?

மேலும் செய்திகள்