சேதமடைந்த கட்டிடம்

Update: 2022-09-26 16:39 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பச்சனம்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இங்கு பணியாற்றும் செவிலியர்கள் எப்போது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். இங்கு வரும் நோயாளிகளும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

-சேவியர், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்