ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-26 15:37 GMT

தஞ்சை மாவட்டம். பட்டுக்கோட்டை பகுதிஆலடிகுமுளை பகுதி பைபாஸ் சாலை அருகே கல்வான் ஓடை உள்ளது. இந்த ஓடை பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஓடைக்கு தண்ணீர் செல்லும் வழித்தடம் மூடப்படுகிறது. மேலும், நீர்வழிப்பாதையும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்