நாய் தொல்லை

Update: 2022-07-14 16:02 GMT

புதுவை நகர பகுதியில் குடியிருப்புகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் சாலையில் செல்வோருக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்