அஞ்சலகம் நேரத்திற்கு திறக்கப்படுமா?

Update: 2022-09-26 13:18 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி மேலத்தெருவில் அஞ்சலகம் இயங்கி வருகிறது. இது கடந்த சில நாட்களாக மதிய நேரத்தில் செயல்படுவது இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அஞ்சலகத்தை நேரத்திற்கு திறந்து முழு நேரமும் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

பொதுமக்கள், குத்தாலம்

மேலும் செய்திகள்