வல்லம் ஒன்றியம் மேல்சேவூர் கிராமத்தில் 30 ஆண்டு௧ளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. சுற்றியுள்ள 7 கிராம மக்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 7ஆண்டு௧ளா௧ எந்தவித பராமரிப்பின்றி முற்றிலும் பாழடைந்துள்ளது. மேலும் விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே துணை சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.