காரைக்கால் கடைமடை பகுதியான வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளாலும், தூர்வாராமலும் இருக்கிறது. மழைநீர் வடிவாய்க்கால்கள் வழியாக கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் வருவதற்கு முன் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரப்படுமா?