நடவடிக்கை தேவை

Update: 2022-09-25 13:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எஸ்.காவனூரில் உள்ள துணை சுகாதார நிலையம் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் வெங்கிடன் குறிச்சி மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை குறித்த நேரத்தில் தினமும் திறந்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்