தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சில
கழிவறைகள் சுகாதாரமற்று காணப்படுகிறது. மேலும் இங்கு வரும்
நோயாளிகள் அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே
மிகவும் மோசமான இருக்கும் அந்த கழிவறைகளை சீரமைக்க
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.