கோவில்பட்டி- மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில் அடிபம்பு கீழ்தளத்தில் சிமெண்டு கலவை பூச்சு இல்லை. இதனால் அடிபம்பை சுற்றி தண்ணீர் சாக்கடை போல் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.