பள்ளத்தால் ஆபத்து

Update: 2022-09-25 12:20 GMT
களக்காடு ஊராட்சி ஒன்றியம் படலையார்குளம் பஞ்சாயத்துக்கு

உட்பட்ட புதூர் கிராமத்தில் நாங்குநேரி மெயின்ரோட்டில் வேகத்தடை

அருகில் உள்ள குறுக்கு ரோட்டில் மணல் திட்டு சில மாதங்களாக உள்ளது.

அதில் குழி மூடப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த பகுதிக்கு வரும்

சிறுவர்கள் உள்ளே விழும் ஆபத்து உள்ளது. அந்த பள்ளத்தை சரிசெய்ய

அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்