போதை ஆசாமிகள் அட்டூழியம்

Update: 2022-09-24 16:51 GMT

கடமலைக்குண்டு அருகே வருசநாட்டில் உள்ள யானைகஜம் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வருகின்றனர். ஆனால் போதை ஆசாமிகள் சிலர் அங்கே அமர்ந்து மது குடித்துவிட்டு காலி மதுபாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். இதனால் பிற சுற்றுலா பயணிகளின் கால்களை உடைந்த பாட்டிகள் பதம் பார்த்து விடுகின்றன. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்