பொதுக்கழிப்பிடத்துக்கு வசூல் எதற்கு?

Update: 2022-07-14 13:28 GMT

சென்னை தியாகராயநகர் பனகல் பார்க்கில் உள்ள பிரபல நகைக்கடை அருகில் மக்கள் இலவசமாக பயன்படுத்த மாநகராட்சி சார்பில் கட்டுப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் ஒன்றுள்ளது. இங்கு தினசரி கழிப்பறையை பயன்படுத்த வருபவர்களிடம் 5, 10, 50 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இலவசம் தானே என்று கேட்டால், தகாத வார்த்தையில் திட்டுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்