கிருஷ்ணகிரி நகரில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக ஆடு, மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் வாகனங்களின் குறுக்கே ஆடு, மாடுகள் ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ஆடு, மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.