மதுரை மாவட்டம் தென்கரை ஊராட்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு நூலகம் இல்லை. இதனால் இவர்கள் தங்களின் அறிவை வளர்த்துக்கொள்ள மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் நூலகம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.