நடைபாதை சேதம்

Update: 2022-09-23 17:29 GMT

புதுச்சேரி மாதா கோவில் வீதி பட்டேல் சாலை சந்திப்பில் நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா?

மேலும் செய்திகள்