சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-09-23 17:21 GMT

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்தும் வகையில் அதை சீரமைத்து திறக்க வேண்டும். 

மேலும் செய்திகள்