தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2022-09-23 17:09 GMT
நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வைகை ஆற்றங்கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது வைகையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால், அணைப்பட்டி ஆஞ்சிநேயர் கோவிலை ஒட்டியுள்ள மணல் தடுப்புகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. எனவே அங்கு ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்