தேனி நகர் பகுதியில் சமீப காலமாக அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவில் இருந்த மரத்தை மர்மநபர்கள் வெட்டிவிட்டனர். எனவே மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதுடன், மரங்களை வெட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.