சேதமடைந்த ரேஷன்கடை

Update: 2022-09-23 14:30 GMT
  • whatsapp icon

விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டி ரேஷன்கடை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய ரேஷன்கடை கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்