நடவடிக்கை தேவை

Update: 2022-09-23 14:27 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நடைமேடை தளம் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நடைமேடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்