உடைந்து கிடக்கும் நடைபாதை

Update: 2022-09-23 14:06 GMT

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ராயன் சர்க்கிள் பகுதியில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதை தற்போது உடைந்து கிடக்கிறது. அந்த நடைபாதையை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். நடைபாதை உடைந்து கிடப்பதால் சாலையில் மாணவர்கள் நடந்து செல்கின்றனர். அந்த வழியாக ஏராளமான வாகனங்களும் செல்கின்றன.

இதனால் மாணவர்கள் மீது வாகனங்கள் மோதவும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க உடைந்து கிடக்கும் நடைபாதையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்