பழுதடைந்த கொட்டகை

Update: 2022-09-23 12:36 GMT

முடிவைத்தானேந்தல் கிராமம் வாகைக்குளம் வடக்கே அமைந்துள்ள சுடுகாட்டு கொட்டகை பழுதடைந்து மேற்கூரை கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பெயர்ந்து கீழே விழக்கூடிய அளவில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்