கிழிந்த நிலையில் தேசியக்கொடி

Update: 2022-09-22 17:35 GMT

காரைக்கால் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டு உள்ளது. கிழிந்து சேதமடைந்த நிலையில் பறக்கும் இந்த தேசிய கொடியை மாற்ற ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்