நடவடிக்கை தேவை

Update: 2022-09-22 16:02 GMT
விருதுநகர் அருகே ஆமத்தூரில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்