பெங்களூரு ராயன் ரோட்டில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் கட்டிட பொருட்கள் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் கட்டிட பொருட்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.