சேதமடைந்த தேசிய கொடி அகற்றப்படுமா?

Update: 2022-09-22 15:00 GMT
பெங்களூரு ஜெயநகர் பகுதியில் மெட்ரோ நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் அருகே உள்ள மெட்ரோ தூணில் கடந்த ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் கட்டப்பட்டன. இந்த நிலையில் பல நாட்கள் ஆகியும் அந்த கொடிகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த கொடிகள் சேதமடைந்து உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அதுபோன்ற கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்