சுகாதார வளாகத்தை திறப்பது அவசியம்

Update: 2022-07-14 10:43 GMT

வாணாபுரம் தாலுகா முனிவாழை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆண்கள் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தின் கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால் அக்கிராம மக்கள் அவதியடைந்து வருவதோடு, அரசு பணமும் வீண் ஆகும் நிலை உள்ளது. ஆகவே பூட்டிக்கிடக்கும் ஆண்கள் சுகாதார வளாகத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்