புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-09-22 14:24 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி செல்லும் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மரக்கிளை இருந்தது. மேலும் மின்கம்பமும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகள் வெட்டப்பட்டன. மின்கம்பமும் மாற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்