நூலகத்துக்கு சொந்த கட்டிடம் வேண்டும்

Update: 2022-09-22 13:34 GMT
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நூலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லாததால் தற்போது பழுதான அரசு பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இந்த நூலக கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளதால் மழைக்காலங்களில் புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகிறது. ஆகவே உடனடியாக நூலகத்துக்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்