பொதுக்கழிப்பறை சரிசெய்து தரவேண்டி

Update: 2022-09-22 07:30 GMT

ராஜாக்கமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அளத்தங்கரை பகுதியில் பொது கழிவறை ஒன்று உள்ளது. இதை அந்த பகுதியை ேசர்ந்த ஏழை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இந்த கழிவறை சேதமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, கழிவறைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெஜீஸ், அளத்தங்கரை.

மேலும் செய்திகள்

மயான வசதி