மதுரை மாவட்டம் கள்ளிகுடி ஒன்றியம் வீரபெருமாள்புரம் ஊராட்சியில் ஆண்கள் சுகாதார வளாகம் கட்டபட்டது. ஓரிரு மாதங்கள்கூட பயன்பாட்டிற்கு வராத நிலையில் தரை ,கதவுகள் மற்றும் குழாய்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே பயன்பாட்டிற்கு வராத ஆண்கள் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.