பொலிவிழந்த அரசு கட்டிடம்

Update: 2022-07-14 08:31 GMT

ஊட்டியில் நகராட்சிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இன்றி பொலிவிழந்து காட்சி அளிக்கிறது. மேலும் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இது தவிர ஆங்காங்கே புதர் செடிகள் வளர்ந்து, விஷ ஜந்துக்களின் கூடாரம் போல மாறிவிட்டது. எனவே அரசு விருந்தினர் மாளிகையை சீரமைத்து, பொலிவுபடுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்