பழனி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு பகுதி முன்பு நோயாளிகளின் உறவினர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்கின்றனர். இதனால் ஆம்புலன்ஸ் வந்து செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது. மருத்துவமனை நிர்வாகம் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும்.