தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி ஊராட்சி எ. சாத்தனூர் சிவன் கோவில் தெற்கு டவிளாகத்திலுள்ள மின்கம்பத்திலிருந்து செல்லும் மின்கம்பி கள் மீது மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின் பணியாளர்கள் யாரும் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள். .சாத்தனூர்.