பயன்பாட்டிற்கு வராத வாரசந்தை

Update: 2022-07-13 19:30 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகே புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை திறக்கப்பட்ட பின்னரும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் வாரசந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பீர்முகமது, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்