திசையன்விளை பிள்ளைமார் மேலத்தெரு கடைசி பகுதியில் பொது சுகாதார வளாகம் உள்ளது. போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு கிடக்கிறது. அந்த வழியாக வரும் வெளியூர் பயணிகளும் பயன்படுத்த முடியவில்லை. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?