ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

Update: 2022-07-13 18:10 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சி நடுகளம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள களப்பகுதியில், 2 ஏக்கர் பரப்பளவிற்கு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அறுவடை செய்த தானியங்களை கொட்ட இடம் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்